உன் நினைவுகளால் நிறையும்போது...

 வானம்

மைபூசிக்கொண்ட

இரவொன்றில்

ஆயிரம் அகல்கள்

ஒளிரும் முற்றமென

மாறிப்போகிறது

என் நெஞ்சம்...

உன் நினைவுகளால்

நிறையும்போது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...