எதேச்சையானதல்ல...

 கருப்பும்

வெள்ளையும்

தவிர

ஏனைய நிறங்கள்

எல்லாம்

காணாமல்போன

கனவொன்றில்

என் காதருகில்

நீ சொல்லியதாகத்

தோன்றிய

சொற்களை

அதன்பிறகு

எப்போது கேட்டாலும்

எல்லா நிறங்களும்

என்மேல்

ஒட்டிக்கொள்வதொன்றும்

எதேச்சையானதல்ல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...