நேரெதிர் நிற்க...

 இரவின்

செறிவை

இருளால்

அளக்க

நினைத்தேன்...

நிலவும்

விண்மீன்களும்

நேரெதிர் நிற்க

உன் நினைவால்

அளந்தேன்...

அடர்வு

மிகுந்தேதான்

இருக்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...