உன்னை மட்டுமே...

 திரும்ப இயலா

பயணம்

தொடங்கும்முன்

நினைவுகளை

திரும்பிப்

பார்க்கும்போது

திரும்பிச் செல்லத்

தோன்றும்

கணங்களெல்லாம்

உன்னை மட்டுமே

சுமந்து கொண்டிருக்கின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...