எப்படியென்றே விளங்கவில்லை...

உறங்கும்போது

காணுகின்ற

கனவுகளில் பல

விழிக்கும் முன்பே

விழிகளுக்குள்

கரைந்துவிட

உன்னை

சுமந்து வரும்

கனவுகள் மட்டும்

நினைவுகளுக்குள்

ஒட்டிக் கொள்வதுதான்

எப்படியென்றே

விளங்கவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...