இன்றைய பொழுது...

 அதிகாலைத்

தூறல்கள்

பூபாளம் இசைக்க

அந்திமாலைத்

தூறல்கள்

நீலாம்பரி படிக்க

விழித்து உறங்குகிறது

இன்றைய பொழுது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...