நித்தமும் கனவுகளாகின்றன...

 விரல்களில்

ஒட்டிக்கொண்ட

வண்ணத்துப்பூச்சி

இறக்கை வண்ணங்கள்

சிறுபிள்ளை

வாய்மொழியில்

விதவிதமாய்

கதைகளாவதுபோல

நெஞ்சோடு

ஒட்டிக்கொண்ட

உன் நினைவுகளும்

நித்தமும்

கனவுகளாகின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...