குஞ்சுகளின் பசி...

 வல்லூறு

தீட்டும் அலகிலிருந்து

உதிரும் இறகில்

உறைந்திருக்கும்

குருதியில்

நிறைந்திருக்கிறது

ஏதோவொரு கூட்டில்

காத்திருக்கும்

குஞ்சுகளின் பசி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...