உடைந்ததும்...

 உடையாதவரை

முகம் காட்டிய

கண்ணாடி

உடைந்ததும்

உடல் கீறுகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...