வேறிடம் நகர்கிறது...

 மரத்தின்

மேலிருக்கிறது

நிலவு...

இலைகளெங்கும்

வழியும் நிலவு

வேரில் சொட்டும்முன்

வேறிடம் நகர்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...