கேட்பதே இல்லை...

 இரவென்னை

உறங்கச்சொல்வது

என் இமைகளை

இழுத்துப் பிடிக்கும்

உன் நினைவுகளுக்கு

கேட்பதே இல்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...