இரவென்று பெயர்...

 என்

கனவுகளின் வெளியில்

உன்

நினைவுகள் உலவும்நேரம்

கவிழும் பொழுதுக்கு

இரவென்று பெயர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...