என் உறக்கம் தேடுகின்றன...

 மண்ணுருண்டை

சுமக்கும்

சிறு குளவி

இடம்தேடுவதுபோல

உன் நினைவுகள்

சுமக்கும்

கனவுகள்

என் உறக்கம்

தேடுகின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...