சிற்றோடையின் சிணுங்கல்கள்...

 பெருமழையொன்றின்

பிறகான

அருவியின்

ஆர்ப்பரிப்பில்

அமிழ்ந்துபோகின்றன

சிற்றோடையின்

சிணுங்கல்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...