சுழலவே செய்கிறது இயற்கை...

 நீரிருந்த இடமெல்லாம்

நிலமாகிப்போக

நிலமாக இருந்த இடம்

நீருக்குள் மூழ்க

சுழலவே செய்கிறது

இயற்கை...

சுழலுக்குள் இருப்பதால்

சுழலாததுபோல்

உணர்வார்போலும்

மனிதர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...