நிழல் விரிக்கிறது மரம்...

 நீர்தேடி

நிலம் புகுந்த

வேர்களுக்கு

வியர்க்காமல்

நிழல் விரிக்கிறது

மரம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...