வருடிச் செல்கிறது...

 எங்கோ விழுகின்ற

இளந்தூறல்கள்

எழுப்புகின்ற

மண்வாசம்

பொழியாத தூரத்தையும்

வருடிச் செல்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...