உன் இதயம்தவிர...

 உன் எண்ணங்களிலிருந்து

என்னைத் தள்ளுகிறாய்...

என்னை

எண்ணாததுபோலவே

நேரம் கொல்லுகிறாய்...

தள்ளினாலும் விழுவதற்கு

வேறிடம் எது

உன் இதயம்தவிர...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...