கவனிக்கத்தான் யாருமில்லை...

 எரியும் சுடரென

உன் நினைவுகள்...

சிதறும் ஒளியென

கனவுகள்...

மெழுகென உருகுகிறது

இந்த இரவு...

கருகும் திரியான

என் உறக்கத்தைக்

கவனிக்கத்தான்

யாருமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...