நீயேயாகிறாய்...

 நீளக்கயிற்றில்

கட்டிய காளையாக

உன் நினைவுகளால்

கட்டி வைத்திருக்கிறாய்

என்னை...

நான்

சுற்றிவரும் இடமெல்லாம்

நீயேயாகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...