வழிந்தோடுகிறது உறக்கம்...

 வலியும்

களைப்பும்

தேங்கிநிற்கும்

வரிப்பள்ளங்கள்

விழிச்சுருக்கத்திலும்

முகச்சுழிப்பிலும்

என் விழிகளில்

விழுந்தபின்

வழிந்தோடுகிறது

உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...