அவை அறியவில்லை...

 உன்னை அழுத்தும்

சுமைகள்

எண்ணுகின்றன

என்னை

மறக்கவைப்பதாக...

அவை அறியவில்லை

என் நினைவுகளை

நீ சுமக்கும்போது

இதர சுமைகள்

எடை இழக்குமென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...