கனவுகளின் கதையையும்...

 விடியலில்

என் விழிகளிலோடும்

செவ்வரிகள்

சொல்கின்றன

உறக்கம் திருடிய

உன் நினைவுகளின்

கதையையும்

உறங்கச் சொல்லிய

கனவுகளின்

கதையையும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...