உன் கண்களன்றி...

 என் விழிகளுக்கு

உன் விழிகளால்

வேலியிட்டாய்...

என் விழிகளுக்குள்

உன் விழிகள்தவிர

எஞ்சியவற்றை

காலிசெய்தாய்...

பிறகெப்படி

கனவுகளுக்குள்

வேறெதுவும் வரும்

உன் கண்களன்றி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...