ஏனிப்படி செய்கிறாய்..

 என் பகல்களை

உன் நினைவால்

கொய்கிறாய்...

என் இரவுகளில்

கனவுகளாகப்

பெய்கிறாய்...

தினமும் நீ

ஏனிப்படி

செய்கிறாய்..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...