என்னிடமே சொல்கிறாய்...

 ஒளி சூடிய

வானினை

இருள் மூட

ஒளி சிந்தும்

உன் விழிகளை

இமைகள் மூட

கனவுகளில் நான்

வருவதில்லையென

என்னிடமே சொல்கிறாய்

உன் கனவில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...