மெல்ல உருள்கிறது...

 வண்டி நிறைக்கும்

பொதிகளென

கவலைகள்...

முனகி இழுக்கும்

மாடாக நான்...

மெல்ல உருள்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...