கனவில் கனக்கிறது...

 நிறைந்தோடும் நதியின்

நீரின் அடியில்

உருண்டோடும்

சிறுமணல் துகள்களின்

கனவில் கனக்கிறது

பெரும்பாறை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...