சாய்கிறது உயர்ந்த மரம்...

 நசநசவெனப் பெய்யும்

தூறல்களில்

நெகிழ்ந்த மண்ணில்

வேர்ப்பிடிப்புகள்

நழுவும் நேரம்

உரத்த காற்றில்

சாய்கிறது

உயர்ந்த மரம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...