ஆசைகள்...

 வாழ்க்கை நதியில்

நீந்துகிறேன்...

வழியெங்கும்

தூண்டில் முட்களில்

புழுவாய் நெளிகின்றன

ஆசைகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...