இருந்தெதற்கு...

ஆழ்கடலின்

அடித்தரையென

கிடக்கிறது

நெஞ்சம்...

ஆழியென விரியும்

உன் நினைவுகளின்

அழுத்தம் தாங்கி...

நீரில்லா கடல்

இருந்தெதற்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...