ஏன் மாறிப்போனாய் நீ....

லேசான காற்றுக்கே

பறக்கும்

ஈசலின்

இறக்கைகளென

என்னை மாற்றிவிட்டு

பெருங்காற்றாய்

ஏன் மாறிப்போனாய்

நீ....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...