இரவுகளெங்கும்...

 நெருஞ்சி

முட்களின் மேல்

நடக்கும் கால்கள்

குருதித் தடங்களை

விட்டுச்செல்வதுபோல

உன் நினைவுகளில்

நடக்கும்

நெஞ்சின் தடங்கள்

இரவுகளெங்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...