நீ கரைகிறாய் என்னில்...

உனக்கும்

எனக்குமிடையே

இருந்த

கனத்த மௌனம்

ஒற்றை சொல்லில்

கரைந்த கணத்தில்

நான் கரைகிறேன்

உன்னில்...

நீ கரைகிறாய்

என்னில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...