திசைகளுக்கு வெளியே...

 தீர்வு

தேடச்சொல்லி

தினமும்

விரட்டுகின்றன

சவால்கள்...

திசைகளுக்கு

வெளியே

தேடச்சொல்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...