வானமாகிப்போனது...

 சிறு புன்னகைக்குள்

நீ என்னைச்

சிறைவைத்த பிறகு

கூண்டே

வானமாகிப்போனது

எனக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...