எதைக்கொண்டு நிறுத்துவாய்...

உன் இருவிழிகளில்

கசியும் நீரை

ஒருவிரலால்

துடைக்கிறாய்

என்னைப்

பார்த்தவுடன்...

என் இதயத்தின்

அழுகையை

எதைக்கொண்டு

நிறுத்துவாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...