இணைக்கும் பாலமென...

பெருநதியின்

இருகரைகளையும்

இணைக்கும்

பாலமென

என்

இரவுகளுக்கும்

பகல்களுக்கும்

இடையில்

நீ...

சுழித்துக்கொண்டு

பாய்கின்றன

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...