கடந்து போகுமென...

நிலாக்காலங்களும்

நிரந்தரமில்லை...

நெருப்பு நேரங்களும்

நிரந்தரமில்லை...

நிம்மதி தேடும்

நெஞ்சத்திற்கு

நிச்சயமாய் தெரியும்

இதுவும்

கடந்து போகுமென...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...