குளிரும் இரவில்...

என்னருகில்

நீ

செலவுசெய்த

சிறுபொழுதின்

கதகதப்பை

எடுத்தள்ளி

என்மேல்

போர்த்துகிறேன்

குளிரும் இரவில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...