தலையும் நீ பூவும் நீ...

சுண்டிவிட்ட

காசு போல

சுழலும்

நினைவுகள்

இரவோ

பகலோ

இதயத்தில்

விழும்போது

தலையும் நீ

பூவும் நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...