உன் நினைவுகளை நீங்கும்போது...

கூட்டத்தைப் பிரிந்த

எறும்பொன்று

வாசம்தேடி

பரிதவித்து

அலைவதுபோலவே

மாறிப்போகிறது

மனது...

உன் நினைவுகளை

நீங்கும்போது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...