ரணமாக்குகிறாய்...

கத்திநுனியென

கண்கள் தீட்டுகிறாய்...

என் புத்திகிழித்து

புகுந்துகொள்கிறாய்...

நித்தமும்

நெஞ்சறுத்து

ரணமாக்குகிறாய்

பிணமாக்காமல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...