ஊசிகுத்துகின்றன உன் நினைவுகள்...

 சட்டென

முகத்திலறையும்

குளிர்தூறலென

ஊசிகுத்துகின்றன

உன் நினைவுகள்...

குடை விரிக்கவில்லை

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...