பத்து தலைகள்..

பொய்மேல்

பொய்யடுக்கி

புனைந்து

அம்புநுனியால்

அறமறுத்து

ஒற்றைத்தலை

சாய்த்து

நிமிர்ந்தவன்

எதிரே நிற்கின்றன

பத்து தலைகள்..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...