உணராமலில்லை நான்...

நானும் நீயும்

மட்டுமேயறிந்த

அந்த கேள்விக்கு

நீ

இல்லையென்று

விடையளித்தாய்...

உன் உள்ளத்திற்கும்

உதடுகளுக்குமிடையே

உண்மை

சிக்கிக்கிடப்பதை

உணராமலில்லை

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...