நிறுத்துவதேயில்லை...

கடல் தாண்டும்வரை

பறத்தலை நிறுத்தாத

வலசைபோகும்

பறவைகளைப்போல

உன் நினைவுகளும்...

இரவு கடக்கும்வரை

கனவுகள் தெளிப்பதை

நிறுத்துவதேயில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...