தள்ளாடுகிறது காற்று...

கழை துளை

நுழை காற்று

கடக்கும்போது

சுமந்து செல்லும்

இசையில்

தள்ளாடுகிறது

காற்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...