நான் நிரப்புகிறேன் கனவுகளால்...

நமக்கிடையேயான

பொழுதுகளை

நீ நிரப்புகிறாய்

தயக்கங்களால்...

நான் நிரப்புகிறேன்

கனவுகளால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...