சிதறிய சில்லுகளிலும்...

இறுகிப்போன

உன் நினைவுகளில்

இரவுளியால்

கனவுகள்

செதுக்குகிறாய்...

சிலையில் மட்டுமல்ல

சிதறிய சில்லுகளிலும்

கனவுகள்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...